Breaking News

தனிமைப்படுத்தப்பட்டுள் பிரதேசத்திலுள்ள மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு.

(யாக்கூப் பஹாத்)

நாட்டின் பல பாகங்களில் Covid-19 தொற்றுக்களானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற இக்காலப்பகுதியில் சமூக சேவையாளர்
அல்ஹாஜ் AGH.இஸ்மாயில் அவர்களின் ஏற்பாட்டில் சமூக சேவையில் தொடர்ச்சியாக பல சேவைகளை செய்து வருகின்ற Association of Social Activities Development Sri Lanka(ASAD) மற்றும்
Human Rights Organization of Peace Ambassadors(HROPA) ஆகிய இரு  நிறுவனங்களினால் இவ் இக்கட்டான சூழ்நிலையில்  கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்திலுள்ள மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் ASAD மற்றும் HROPA நிறுவனங்களின் தலைவர் Dr. MSM. சாதிக் கலந்துகொண்டு உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தார்.







No comments