ஜனாஸா எரிப்புக்கெதிராக கபன் துணி கண்டன பேரணி இன்று ஒலிவில் இடம்பெற்றது
(யாக்கூப் பஹாத்)
கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் அமாலுல்லாஹ் மற்றும் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் அவர்களும் பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஜனாஸா எரிப்புக்கு எதிரான கண்டன பேரணியை இடம்பெற்றது.
No comments