செயலாளர் பதவியில் இருந்து அகில இராஜினாமா
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று சிறிகொத்தவில் இடம்பெற்றது இதில் கட்சியின் செயலாளரும் முன்னாள் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் செயலாளர் பதவியில் இருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் இன்று நியமிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே இது நடந்துள்ளது.
S.I.M.Inas (BA), dip in teach,PGDE

No comments