Breaking News

ஐக்கிய பொதுச் சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின், ஐக்கிய தொழிற்ச் சங்கத்தின் தலைவராக அசோக் அபேசிங்க, ஐக்கிய பொதுச் சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவராக முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் தலைவராக துஷாரா இந்தூனில் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் கரங்களால் தமது நியமனக் கடிதங்களை இன்று(26.11.2020) பெற்றுக் கொண்டனர்.






No comments