புத்தளம் மணல்குன்றில் ஆறு மாணவர்கள் சித்தி
2020 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆறு மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதாக அதிபர் கே.டீ. ஹாரூன் தெரிவித்தார்.
ஹனா மரியம் 176, பாத்திமா நிஸா 174, அலீஷா ஸைனப் 169, பாத்திமா ரவ்லா 168, பாத்திமா ரீஹா 167, ரிப்தி அஹமத் 161
- புத்தளம் நிருபர் -
No comments