Breaking News

கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் 34 பேருக்கு பல்கலைக்கழக அனுமதி

தற்போது வெளியிடப்பட்டுள்ள 2019 ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புத்தளம் தெற்கு கல்விவிப் பிரிவிற்குற்பட்ட  கடையாமோட்டை முஸ்லிம்  மத்திய கல்லூரிரியிலிருந்து  34 பேருக்கு பல்கலைக்கழக அனுமதி  கிடைக்கப்பெற்றுள்ளது.


விஞ்ஞானப் பிரிவில் 07 பேறும்  வணிகப் பிரிவில்   23 பேறும் கலைப் பிரிவில்  04 பேறும் மொத்தம் 34 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.    

விஞ்ஞானப் பிரிவில் பல்கலைக்கழத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் மூவர் மருத்துவ துறைக்கும், யூனானி வைத்தியம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு தலா ஒருவரும்  சித்த வைத்திய துறைக்கு இருவரும் தெரிவாகியுள்ளனர்.









No comments