ஜனாஸா அறிவித்தல் - கல்பிட்டி கண்டக்குழியைச் சேர்ந்த எம்.எச்.எம். கலீல் மௌலவி காலமானார்.
கல்பிட்டையை பிறப்பிடமாகவும் கண்டகுழியை வசிப்பிடமாகவும் கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியுமான எம்.எச்.எம். கலீல் மெளலவி இன்று 05/10/2020. புத்தளம் தல வைத்தியசாலையில் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் கண்டக்குழியில் இடம்பெறும் நல்லடக்கம் பின்னர் அறிக்கப்படும்.
No comments