வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை காரியாலய "வாணிவிழா'
வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை காரியாலய "வாணிவிழா' கடந்த வெள்ளிக்கிழமை வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை காரியாலய நிறைவேற்று பொறியியலாளர் டீ. சிவசுப்ரமணியம் தலைமையில் சவளக்கடையில் அமைந்துள்ள வேலைத்தளத்தில் கொண்டாடப்பட்டது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருப்பதை படத்தில் காணலாம்.
(படம்- நூருல் ஹுதா உமர்)
No comments