Breaking News

இலங்கையில் 20 ஆவது கொரோனா தொற்றாளர் உயிரிழந்தார்.

MADURAN KULI MEDIA 
31/10/2020

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை 
பெற்றுவந்த கொட்டாஞ்சேனையை சேர்ந்த 54 வயது பெண்மணியொருவர் உயிரிழந்தார்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட 20 ஆவது உயிரிழப்பு இதுவாகும்.

கொழும்பு 12 ஐ சேர்ந்த  நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட பெண் கொரோனா தொற்றுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை 
பெற்றுவந்த ஒருவர்வராவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)





No comments