கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இலங்கையில் 15வது மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.56 வயதுடைய குளியாபிடிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் குளியாபிடிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் போதே மரணமடைந்துள்ளார்.
No comments