Breaking News

கல்பிட்டியில் 07 பேருக்கு கொரோனா!

கல்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 40 பேருக்கு PCR பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது,  

சற்றுமுன்னர் வெளியாகிய PCR இறுதி முடிவுகளின் படி 07 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என கல்பிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறிப்பு- நேற்று PCR சோதனையின் போது உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மண்டலகுடா - 02 
வாழைத்தோட்டம்- 01
மாம்புரி- 01
குரிஞ்சிப்பிட்டி-02
வெந்தேசிவத்த- 01 
போன்ற கிராமங்களை சேர்ந்தவர்ளே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Pray For Kalpitiya

-  இர்பான் றிஸ்வான் -
25/10/2020



No comments