வீட்டுத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மதிப்பாய்வு கலந்துரையாடல்
புத்தளம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வரும் வீட்டுத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மதிப்பாய்வு மற்றும் ஏனைய வீட்டுத் திட்ட பிரச்சினைகள் , தொழில் பிரச்சினைகள், குடிநீர் பிரச்சினை போன்ற விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வளங்கள் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் புத்தளம் மாவட்ட செயலாளர் , நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- புத்தளம் நிருபர் -
No comments