அமைச்சுக்களின் கீழ் வரும் நிறுவனங்கள்
அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவினால் அண்மையில் வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இராஜாங்க அமைச்சு மற்றும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்களுக்கு கீழ் இயங்கும் திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் பின்வருமாறு,
1.0 பாதுகாப்பு அமைச்சு
- பாதுகாப்புப் பதவிநிலைத் தலைவரின் அலுவலகம்
- இலங்கைத் தரைப்படை
- இலங்கைக் கடற்படை
- இலங்கை வான்படை
- ரக்னா ஆரக்சன லங்கா லிமிட்டெட்
- இரசாயன ஆயுதங்கள் சமவாயத்தைச் செயற்படுத்தும் தேசிய அதிகாரசபை
- சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
- அரச இரகசிய தகவல் சேவை
- இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம்
- தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை
- சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம்
- பாதுகாப்புச் சேவைகள்; கட்டளை, பதவிநிலைக் கல்லூரி
- பாதுகாப்புச் சேவைகள் பாடசாலை
- தேசிய பயிலிளவல் சிறப்பணி
- தேசிய பாதுகாப்பு நிதியம்
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்
- இலங்கை தேசியப் பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம்
- இலங்கை தேசியப் பாதுகாப்புக் கல்லூரி
- ரணவிருசேவை அதிகாரசபை
- அபி வெனுவென் அப்பி நிதியம்
- பல்செயற்பாட்டு அபிவிருத்தி செயலணி திணைக்களம்
- தொல்பொருளியல் திணைக்களம்
- மிலோதா நிறுவனம் (ACADEMY OF FINANCIAL STUDIES)
1.1 உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு
- சகல மாவட்டச் செயலகங்களும் சகல பிரதேச செயலகங்களும்
- இலங்கை பொலிஸ்
- தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனம்
- பதிவாளர் நாயகத் திணைக்களம்
- ஆட்பதிவுத் திணைக்களம்
- குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்
- அரச சார்பற்ற அமைப்புகளுக்கான செயலகம்
- அனர்த்த முகாமைத்துவ தேசிய மன்றம்
- அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
- தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி அமைப்பு
2.0 நிதி அமைச்சு
பொதுத் திறைசேரி நடவடிக்கைகள்
- பொதுத் திறைசேரி
- தேசிய திட்டமிடல் திணைக்களம்
- அரச நிதிக் கொள்கைகள் திணைக்களம்
- தேசிய வரவுசெலவுத்திட்டத் திணைக்களம்
- முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்
- அரச தொழில்முயற்சிகள் திணைக்களம்
- வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்
- அரச நிதிக் கணக்குகள் திணைக்களம்
- திறைசேரி நடவடிக்கைத் திணைக்களம்
- அரச நிதிக் கணக்குகள் திணைக்களம்
- வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள்திணைக்களம்
- தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களம்
- நீதி அலுவல்கள் திணைக்களம்
- முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களம்
- கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்
- அபிவிருத்தி நிதித் திணைக்களம்
- கொம்பிரோலர் ஜெனரால் அலுவலகம்
அரச வருமானம் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள்
- உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
- இலங்கைச் சுங்கம்
- மதுவரித் திணைக்களம்
- தேசிய லொத்தர் சபை
- அபிவிருத்தி லொத்தர் சபை
- மதிப்பீட்டுத் திணைக்களம்
வங்கி நிதிகள் மற்றும் முதலீட்டு சந்தைக்கொள்கைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை அலுவல்கள்
- இலங்கை மத்திய வங்கி
- சகல அரச வங்கிகள் மற்றும் அவற்றின் நிருவாகத்துக்குட்பட்ட கம்பனிகள் மற்றும் அதனோடிணைந்த நிறுவனங்கள்
- இலங்கைக் காப்புறுதிச் சபை
- இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் இதன் நிருவாகக் கம்பனிகளும் இணைக் கம்பனிகளும்
- கடன் தகவல் பணியகம்
- கம்பனி பதிவாளர் திணைக்களம்
- இலங்கை பிணையங்கள் மற்றும் செலாவணி ஆணைக்குழு
- இலங்கை கணக்குகள் மற்றும் கணக்காய்வு தர மீளாய்வுச் சபை
- இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு
- இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்
புள்ளிவிபரவியல் தகவல்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகள்
- தொகைமதிப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களம்
- கொள்கை கற்கைகள் நிறுவனம்
- நிலைபேறான அபிவிருத்தி மன்றம்
நலன்புரி மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள்
- நலன்புரி பயனுறுதிச் சபை
நிதிய ஒதுக்கீட்டு நடவடிக்கைகள்
- லோகோர் சீமாட்டி நிதியம்
- வேலைநிறுத்தங்கள், கலவரம், சிவில் பிரச்சினை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான நிதியம்3.காப்புறுதி பொறுப்பு நிதியம் நிதியம்
- ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம்
- சிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்
- சிரம வாசனா நிதியம்
- தேசிய சுகாதார அபிவிருத்தி நிதியம்
- சிறுநீரக நிதியம்
- தேயிலை சக்தி நிதியம்
- கப்புருக நிதியம்
- அரச சேவைகள் ஓய்வூதியர்களின் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம்
- புத்த சாசன நிதியம்
- பௌத்த புத்தெழுச்சி நிதியம்
- வரையறுக்கப்பட்ட திறன்கள் அபிவிருத்தி நிதியம்
- மஹபொல நம்பிக்கைப்பொறுப்பு நிதியம்
- உள்நாட்டுக் கடன் மற்றும் அபிவிருத்தி நிதியம்
- புத்தாக்குநர் நிதியம்
- துருசவிய நிதியம்
- தோட்டத்துறை சுயதொழில் சுழற்சி நிதியம்
- மத்திய கலாசார நிலையம்
ஒழித்துக்கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்,
- 1. தொலைத்தொடர்புகள் திணைக்களம்
- 2. வனசீவராசிகள் நிதியம்
- 3. இலங்கை வெகுசன ஊடகப் பயிற்சி நிறுவனம்
- 4. உள்ளக வர்த்தகத் திணைக்களம்
2.2 நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு
- 1. அரச தொழில் முயற்சித் திணைக்களம்
- 2. கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்
- 3. தேசிய நடவடிக்கை அறை
- 4. வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம்
- 5. அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி
- 6. ஏற்றுமதி இறக்குமதி திணைக்களம்
- 7. கீழ் உழைப்பு இயக்க தொழில் முயற்சிகள் அல்லது கீழ் உழைப்பு உபயோகச் சொத்துக்கள் (அகற்றதல்) சட்டத்தின் கீழ் திறைசேரியின் செயலாளரின் கீழ்உள்ள நிறுவனங்கள்
2.3சமூர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
- 1.அரச வளங்கள் முகாமைத்துவக் கூட்டுத்தாபனம்
- 2.சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களம்
- 3.பிரதேச அபிவிருத்தி வங்கி
- 4.தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை
- 5.சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சி மூலதனக் கம்பனி
- 6.சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சிகள் அதிகாரசபை
- 7. கிராம சக்தி செயலகம்
- 8.தேசிய சமூக அபிவிருத்திச் சங்கம்
- 9.கிராம அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
- 10.சமூகப் பாதுகாப்புச் சபை
- 11.வலது குறைந்தோருக்கான தேசிய பணியகம்
- 12.வலது குறைந்தோருக்கான தேசிய பொதுச்செயலகம்
- புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு
- 1.பௌத்த அலுவல்கள் திணைக்களம்
- 2.இந்து மத, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
- 3. கிறித்தவ மத அலுவல்கள் திணைக்களம்
- 4.முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
- 5. கலாசார அலுவல்கள் திணைக்களம்
- 6. தேசிய நூதனசாலைத் திணைக்களம்
- 7. பகிரங்க அரங்காட்டுகைச் சபை
- 8. தேசிய சுவடிக்காப்புத் திணைக்களம்
- தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம்
- எஸ். டப். ஆர். டி. பண்டாரநாயக்க ஞாபகார்த்த மன்றம்
- ஜே. ஆர். ஜயவர்த்தன கேந்திர நிலையம்
- நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு
- 1. தேசியப் பௌதீகத் திட்டமிடல் திணைக்களம்
- 2. ஹோடெல் டிவலப்பர்ஸ் (லங்கா தனியார் கம்பனி PQ 143)
4.1 நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு
- 1.நகர அபிவிருத்தி அதிகாரசபை
- 2.இலங்கை காணிகள் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனம் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ்உள்ள கம்பனிகள் மற்றும் இணை கம்பனிகள்
- 3.நகர குடியிருப்பு அதிகார சபை
- 4.கூட்டாதன முகாமைத்துவ அதிகாரசபை (பொதுவசதிகள் சபை)
- 5.சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை
- 6.கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம்
4.2 கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு
- 1.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை
- 2.வரையறுக்கப்பட்ட கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம்
- 3. கட்டிடத் திணைக்களம்
- 4.அரசாங்க தொழிற்சாலைத் திணக்களம்
- 5.நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை
- 6.அரச பொறியியல் கூட்டுத்தாபனம்
- 7.அரசாங்க அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனம்
- 8.தேசிய உபகரணங்கள் மற்றும் பொறித்தொகுதிகள் அமைப்பாண்மை
- 9.ஓஷன் வியுவ் டிவெலப்மென்ட் (பிரைவட் லிமிட்டட்)
4.3 தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு
- 1.பெருந்தோட்ட வலயங்களுக்கான புதிய கிராமங்கள் அதிகாரசபை
- 2.பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நம்பிக்கைப்பொறுப்பு
- 3.சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம்
- 4.தோட்டத்துறையின் சுயதொழில் சுழற்சி நிதியம்
No comments