Breaking News

இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் சுசில் பிரேமஜயந்த

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (26) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments