Breaking News

2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி 6ஆம் திகதி காலை 7 அல்லது 8 மணிக்கு – கட்சி முகவர்கள் நியமனம் குறித்தும் வர்த்தமானி அறிவிப்பு


2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி 6ஆம் திகதி காலை 7.00 மணிக்கு அல்லது 8.00 மணிக்கு ஆரம்பமாவுள்ளது. 


அரசியல் கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் சார்பில் முகவர்களை நியமிப்பது குறித்தும் வர்த்தமானி அறிவிப்பு தேர்தல் ஆணைக்குவினால் வெளியிடப்பட்டுள்ளது.







No comments

note