உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
“புனித ஈதுல் அழ்ஹா - ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் எமது அன்புக்குரிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எமது உளமார்ந்த தியாகத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்”
வெளிநாடுகளிலும் தாய்நாட்டிலும் ஈதுல் அழ்ஹா ஈகைத் திருநாளைக் கொண்டாடும் எமது அன்பின் இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள், உறவினர்கள்,அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருள் மழை பொழிய வேண்டும், அவர்களது வாழ்க்கை வளம்பெற வேண்டும், இறை கருணையில் அவர்கள் நிழல்பெற வேண்டும் என்று ஏக இறையோன் அருளாளனை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கின்றோம்.
"ஈத் முபாரக்"
நிருவாகம்
மதுரங்குளி மீடியா.
No comments