ஐ.தே.க.வின் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு
ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்வைத்த வேட்பாளர் பட்டியலை ரத்து செய்யுமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பேஷல ஹேரத் முன்வைத்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தி எந்தச் சட்டச் சிக்கல்களும் இல்லாமல் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
No comments