விடிவெள்ளி பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன
விடிவெள்ளி பத்திரிகையின் முகப்புப் பக்கத்தை போலியாக வடிவமைத்து பரப்பப்படும் போலிச் செய்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வாசகர்கள் வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.
இது தொடர்பில் எமது நிறுவனம் சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.
எமது பத்திரிகை தொடர்பில் ஏதேனும் போலிச் செய்திகளை வாசகர்கள் காணுமிடத்து, எமது vidivelli@expressnewspapers.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிக்குமாறும் தகவல்களை உறுதிப்படுத்திய பின்னர் பகிருமாறும் வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம். - ஆசிரியர்
நன்றி - விடிவெள்ளி -
No comments