Breaking News

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிணை !

🌐 MADURAN KULI MEDIA🌐

on 2020-04-20 

ஊரடங்கு சட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இன்று (20.04.2020) நீதிமன்றால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

S.M.M.SHAFAQ                          (JAWADHI)



No comments

note