Breaking News

கொரோனா வைரஸால் இலங்கையில் மற்றுமொருவர் மரணம்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அங்கொட IDH இல் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் (80 வயது ஆண்) சற்று முன்னர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸால் மரணித்தோரின் எண்ணிக்கை ஆறாக உயர்வடைந்துள்ளது.



No comments

note