Breaking News

மஹர பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதால் ஜனாஸா தொழுகை மையவாடிக்கு அருகில் நடைபெற்றது

மஹர பள்ளிவாசல்  சிலை வைக்கப்பட்டு; அவர்களின் வணக்கத்திற்குரிய இடமாகவும்  சிறை அதிகாரிகளின் ஓய்விடமாகவும் மாற்றப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில்  நேற்று ஓய்வு பெற்ற ஒரு முஸ்லிம் கடற்படை அதிகாரியின் ஜனாஸா தொழுகை அப்பள்ளிவாசலுக்கு வெளியே மையவாடியில் தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.



  





No comments