அத்தியாவசிய சேவைகள் மற்றும் வங்கி தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் 17, 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் அரச விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.மேலும் தனியார் துறையினருக்கும் இதனை வழங்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments