அக்கரபத்து பிதேசத்தின் முதலாவது பெண் வைத்தியராக பாத்திமா நஸ்லினா நியமனம்.
புத்தளம் மாவட்டத்தின் கணமூலை பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது நஜீம் பாத்திமா நஸ்லினா ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் மருத்துவ துறையில் கற்று அப்பிரதேசத்தின் முதலாவது பெண் வைத்தியராக நியமனம் பெற்றுள்ளார்.
கணமூலையில் பிறந்த இவர் தனது ஆரம்ப கல்வி மற்றும் உயர் கல்வியை சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள ஸ்ரீலங்கா சர்வதேச பாடசாலையில் கற்றார். உயர் தரத்தில் உயிரியல் விஞ்ஞானத் துறையில் கற்று ரஜரட்ட பல்கலைக் கழகத்திற்கு மருத்துவ துறைக்காகத் தெரிவான இவர், கணமூலையைச் சேர்ந்த ஹமீட் ஹுசைன் முஹம்மது நஜீம், முஹம்மது சுபைர் மகள் நஸீரா தம்பதியின் செல்வப் புதல்வியாவார்.

No comments