Breaking News

கடையாமோட்டை மத்திய கல்லூரி, விருதோடை மு.ம.வி. சாதனை மாணவர்களுக்கு நகர முதல்வர் கே.ஏ.பாயிஸ் தலைமையில் புத்தளத்தில் மகத்தான வரவேற்பு

வட மேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் செம்பியனான கடயாமோட்டை முஸ்லிம் மத்தியக் கல்லூரி மாணவர்களுக்கும், 13 வயதிற்குட்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 3ம் இடத்தைப் பெற்ற விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கும் புத்தளம் நகரில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தலைமையில் புத்தளம் Football League, விளையாட்டு கழகங்கள் மற்றும் பொது மக்களுடன் இணைந்து மாபெறும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

















No comments