கடையாமோட்டை மத்திய கல்லூரி வில்லுப் பாட்டு போட்டியில் முதலாமிடம்
வடமேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தமிழ் தினப் போட்டியில் கடையாமோட்டை மத்திய கல்லூரி வில்லுப் பாட்டு நிகழ்ச்சியில் முதலிடத்தைப் பெற்று அகில இலங்கை தமிழ் தினப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
அதேவேளை பிரிவு 5 இல் தனி இசை நிகழ்ச்சியில் இரண்டாமிடமும் பிரிவு 1 இல் பேச்சுப் போட்டியில் இரண்டாமிடமும் பிரிவு 3 இல் வாசிப்பு போட்டியில் மூன்றாமிடமும் கடையாமோட்டை மத்திய கல்லூரிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

Wow really amazing guys.... best of luck buddy's..... wish you all the best teacher and sir's
ReplyDeleteWow really amazing guys.... best of luck buddy's..... wish you all the best teacher and sir's

ReplyDelete