JobVibe.lk - Sri Lanka Job Portal

அஸாத் ஸாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் இராஜினாமா

மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி மற்றும் கிழக்குமாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜினாமா கடித்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.
குறித்த கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال