Breaking News

முஸ்லிம் அமைச்சர்களின் வெற்றிடத்துக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்..!

பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே, பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி பெற்றோலிய வள பதில் அமைச்சராக சத்தியப்பிரமாணம்..!

நகர திட்டமிடல், நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன, நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி பதில் அமைச்சராக சத்தியப்பிரமாணம்..!

கைத்தொழில், வர்த்தக பிரதியமைச்சர் புத்திக பத்திரண, கைத்தொழில், வர்த்தகம், நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ளவர்களை  மீளக்குடியமர்த்துதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி பதில் அமைச்சராக சத்தியப்பிரமாணம்..!




No comments