"ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் மைதானத் தொழுகை புத்தளத்தில் நாளை இரண்டு இடங்களில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் சாஹிரா கல்லூரி கருப்புத் தரவையில் தொழுகையும் பிரசங்கமும் இடம்பெற உள்ளது இதில் பிரசங்கம் நிகழ்த்துபவர் அஷ்ஷேய்க் எச். எம். மின்ஹாஜ் இஸ்லாஹி
நேரம் காலை 6.15. மணிக்கு
மற்றும் புத்தளம் கொழும்பு முகத்திடலில் தொழுகையும் பிரசங்கமும் இடம்பெற உள்ளது இதில் பிரசங்கம் நிகழ்த்துபவர் மௌலவி முபாரிஸ் ரஷாதி
நேரம் காலை 6.15 மணி



No comments