கற்பிட்டியில் இடம்பெற்ற இணைய சந்தைப்படுத்தல் பயிற்சி பட்டறை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இணைய சந்தைப்படுத்தல் (Digital Marketing) தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி பயிற்சி பட்டறையில் கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள சகல தரப்பினரும் கலந்து கொண்டு பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.
.





No comments