Breaking News

புத்தளம் - உடப்பு அறுவாய் மூடும் நிலையில்

 (உடப்பு க.மகாதேவன்)

புத்தளம் - உடப்பு அறுவாய் கடந்த காலத்தில் வெள்ளம், மழை நீர் காரணமாக கடலுக்கு வெட்டி விடப்பட்டது.


இது புத்தளம் மாவட்டத்தில் உள்ள சில குளங்கள் பெருக்கெடுத்ததன் காரணமாக இந்தப் பகுதியிலுள்ள களப்பு நீர் கடலுக்கு திறந்து விடப்படுவதுண்டு.


தற்போது ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் அது மூடும் தறுவாயில் உள்ளதை படத்தில் காணலாம்.







No comments

note