கற்பிட்டியில் அடை மழை தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் நிலை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)
கற்பிட்டியில் கடந்த ஓர் இரு நாட்களாக பிற்பகல் வேலையில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.
எனினும் இன்று (17) பிற்பகல் இரண்டு மணி தொடக்கம் கடும் மழை பொழிவதை அவதானிக்க முடிந்தது.
இதன் காரணமாக தாழ் நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments