கற்பிட்டியின் புதிய கோட்ட கல்வி பணிப்பாளராக ஏ.எம் ஜவாத் நியமனம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ். புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கற்பிட்டி கோட்ட கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய தீப்தி பெர்ணான்டோ பதவி உயர்வு பெற்று புத்தளம் வலயக் கல்வி பணிமனைக்கு நியமனம் பெற்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே கற்பிட்டியைச் சேர்ந்த புதிதாக கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட ஏ.எம் ஜவாத் நியமிக்க பட்டுள்ளார்.
அவர் இன்று (06) தமது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.





No comments