JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - முகைதீன் பிச்சை கமால்தீன் அவர்கள் காலமானார்

கடையாமோட்டையை பிறப்பிடமாகவும், பூலாச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட முகைதீன் பிச்சை கமால்தீன் அவர்கள் காலமானார்.


 இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் நூருல் சிபாயா அவர்களின் அன்புக் கணவரும் சிப்ராஸ், சப்ராஸ், சப்ரின், சிபானா, இம்ரான், சகீனா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (24)  மாலை 5:00 மணி அளவில்  பூலாச்சேனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.    


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த  இத்தந்தைக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ


தகவல் மகன் சப்ராஸ்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال