Breaking News

அல் மின்ஹாஜை அலங்கரித்த ஜெனீஸ் ஆசிரியர்

புத்தளம் தெற்கு    கோட்டத்தில் 20 வயது ஆண்களுக்கிடையிலான கரப்பந்தாட்டப்  போட்டியில் முதன்நிலை பெற்று நாளைய தினம் வலயமட்ட போட்டிகளுக்காக செல்ல இருக்கும்  பெருக்குவட்டான் அல்மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய  அணியினர் முறையான ஆடை (மேலங்கி) இன்றியே விளையாடி வந்தனர். 


இதனை நிவர்த்தி செய்யும் வகையில் பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். றாசிக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க  ஆசிரியர் எஸ்.எல். ஜெனீஸ் அவர்களின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட ஆடைகளை (மேலங்கி) இன்று (13)  அதிபர் எம்.எச்.எம். றாசிக் மற்றும் பிரதி அதிபர் எஸ்.எச்.டீ. அன்சார் ஆகியோரிடம்  கையளித்தார்.






No comments