காபட் இடும் வேலைகள் ஆரம்பிப்பு
முன்னாள் மாகாண மாகாண சபை உறுப்பினர் யூஎல்எம்என் முபீன் மற்றும் காங்கேனோடை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாபிழ் நஸீர் அஹமட் அவர்களின் பெரு முயற்சியில் காங்கேனோடை பிரதான வீதிக்கு காபட் இடும் வேலைகள் இன்று ஆரம்பித்து வேலைகள் நடைபெற்று வருகின்றன.
கீச்சான்பள்ளத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட காபட் இடும் வேலைகள் ஈரான்சிட்டி ஊடறுத்து காங்கேனோடை பிரதான வீதி ஆரயம்பதி சந்திவரையான இரண்டரை கிலோ மீற்றர்கள் வரை நடைபெற உள்ளன.
இதன் மிஞ்சிய பகுதி வீதியின் காபட் இடும் வேலைகள் ஐ ரோட் வேலைத்திட்டத்தில் நடைபெற உள்ளன.
மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின ஆலோசனையின் பேரில் காங்கேனோடை முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் மதீன் jp நானும் வேலைகளை பார்வை இட்ட போது
No comments