விலைகளை குறைக்க தெரிந்த ஒஸ்தார்கள் இருந்தால் எங்களுக்கு சொல்லித் தாருங்கள் - அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன
சர்வதேச சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் போது எங்கள் நாட்டில் விலைகளை குறைக்கும் சாஸ்திரத்தை தெரிந்த ஒஸ்தார்கள் இருந்தால் எங்களுக்கு சொல்லித் தாருங்கள்.
எரிபொருள் பால் மா கேஸ் போன்ற பொருட்களை வெளி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றோம் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன எனவே நாமும் அதிகரித்து ஆகவேண்டும் இதனையே நாம் செய்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments