மதுரங்குளி மரிக்கார்சேனை மஸ்ஜித்துல் இஹ்லாஸ் பள்ளிக்கு ஜனாஸா குளிப்பாட்டும் மேசை அன்பளிப்பு.
கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்காரின் வேண்டுகோளுக்கினங்க புத்தளம் YWMA அமைப்பினால் மரிக்கார்சேனை மஸ்ஜித்துல் இஹ்லாஸ் பள்ளிக்கு ஜனாஸா குளிப்பாட்டும் (பெட்) மேசை அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் YWMA அமைப்பின் பணிப்பாளர் முஜாஹித் நிசார், அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் மேசையை பள்ளிநிருவாகத்திடம் கையளித்தனர்.
இதேவேளை இவ்வன்பளிப்பை செய்த புத்தளம் YWMA அமைப்பின் பணிப்பாளர் முஜாஹித் நிஸார் உட்பட அவ்வமைப்பின் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம்.பைஸர் மரிக்கார் ஆகியோருக்கு மஸ்த்துல் இஹ்லாஸ் பள்ளியின் நிருவாகம் நன்றி தெரிவித்துள்ளது.
جز١ك الله خير١




No comments