Breaking News

நாளை இரவு 10 மணி முதல் ஊரடங்கு உத்தரவு!

நாளை (16) திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை, தினமும் இரவு 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.00 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருகிறது என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.


அத்தோடு அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு இல்லை என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.




No comments