Breaking News

மதுரங்குளி மீடியா இணையதளத்தின் பெருநாள் வாழ்த்து

அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் எமது இனிய ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.


 அனைத்து மக்களுக்குமான விடிவு நாளாக இந் நாள் அமைய எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக ஆமீன்.



மேலும் அநியாயமாக சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எமது உறவுகளுக்காகவும், கொரோனா போன்ற கொடிய நோய்த் தொற்றிலிருந்து அனைத்து மக்களும் பாதுகாப்பு பெறவும் அனைவரும் இருகரமேந்தி பிராத்திப்போமாக! 🤲


 Happy Eid Mubarak






No comments