மதுரங்குளி மீடியா வழங்கும் விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி
மதுரங்குளி மீடியா வழங்கும் "புத்தளம் நகர பிதாவாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கௌரவ எம்.எஸ்.எம்.ரபீக்" அவர்களுடனான விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி (02/07/21)
எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக காணத்தவறாதீர்கள்.
நிகழ்ச்சி தொகுப்பு, நிகழ்ச்சி நெறியாழ்கை
ஏ.எம்.றிஸ்மி
சிரேஷ்ட ஊடகவியலாளர்
முன்னாள் செய்தி வாசிப்பாளர் சக்தி டிவி, நேத்ரா டிவி
ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் விஷேட கலந்துரையாடல் நேரலை நிகழ்ச்சி 02/07/21 வெள்ளிக்கிழமையன்று இரவு 7.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக எதிர்பாருங்கள்
👇👇👇👇
http://www.facebook.com/madurankulimedia/

No comments