Breaking News

உதவி திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம் பொருளியலில் கலாநிதி பட்டம் பெற்றார்.

(சர்ஜுன் லாபீர்) 

சம்மாந்துறை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்த ஏ.எல்எம்.அஸ்லம்

பேராதனை பல்கலைக்கழகத்தில்

பொருளியலில்  கலாநிதி ( PhD. In Economics) பட்டத்தை பெற்றுக்கொண்

டார். 


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் முதல் நிலையில் சித்தியடைந்தவர் என்பதும் குறிப்பிட்டத்தக்க விடயமாகும்.




No comments