புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் ஜம்இயத்துல் உலமா தலைவர் சந்திப்பு
புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம். ரபீக் தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் மாவட்ட தலைவரும் காஸிமிய்யா அரபு கலாசாலை அதிபருமான அஷ்ஷெய்க் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களின் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் புத்தளம் நகர் சம்பந்தப்பட்ட விடயங்கள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புக்கள் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இச் சந்திப்பில் புத்தளம் நகரசபை உறுப்பினர்களான ரனீஸ் பதூர்தீன், பர்வீன் ராஜா, சிபாக் ஆசிரியர் மற்றும் விஜேதாச ஆகியோரும் கலந்து கொண்டனர்.





No comments