சமூக ஊடக பதிவுகள் சிலநேரம் பாதிப்பாக அமையலாம்..!
கொவிட் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பாக எடுக்கப்படுவதாகக் கூறப்படும் விடயம் குறித்து சமூக ஊடகங்களில் வரும் பதிவுகள் சில நேரம் நடக்கப் போகும் நல்ல விடயத்துக்கு பாதிப்பாக அமையலாம் என அக்கறை காட்டும் பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக அவசரப்பட்டு பதிவுகளை இடுவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு மிகவும் பணிவாக வேண்டுகிறேன்.
அவசரப்பட்டு செயற்பட்டதனால் சமூகம் பல விஷயங்களை இழந்து இருப்பதை மறந்து விட வேண்டாம். நடப்பதற்கு பிரார்த்திப்போம்.
NM.Ameen
President
Muslim Council

No comments