Breaking News

கம்மாந்தழுவ பாதை காபட் பாதையாக புனரமைப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன அவர்களின் நேரடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆனமடுவ பிரதேச சபை உறுப்பினர் I.முகம்மட் ஆசிரியரின் ஆலோசனையின்பேரில் மதவாக்குளம்  ஆண்டிகம பிரதான வீதியின்  கம்பந்தழுவ தொடக்கம்  காலயாகமை வரையான 3.1 KM பாதை காபட் இடப்பட்டு வருகின்றது.

எஸ்.ஐ.எம்.இனாஸ்






No comments