ஆண்டிகம மதவாக்குளம் பிரதான வீதியின் இன்றைய நிலை
ஆண்டிகமவில் இருந்து மதவாக்குளம் செல்லும் பிரதான வீதி குன்றும் குழியுமாக காட்சி அளிக்கின்றது. மழையுடனான காலநிலை நிலவும் இக்காலப்பகுதியில் அரச ஊழியர்கள்,பாடசாலை மாணவர்கள் மிகவும் சிரமத்தின் மத்தியில் பயணிக்கின்றனர். கடந்த மாதம் இப்பாதை சீர்கேடு காரணமாக விபத்தொன்றில் ஒருவர் மரணித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
S.I.M.Inas (BA), dip in teach,PGDE



No comments