தற்கொலை செய்துகொண்ட நபருக்கு கொரோனா - 22 ஆவது மரணம் பதிவு
இலங்கையில் 22 வது கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோன தொற்று ஏற்பட்டதை அடுத்து 27 வயது ஆண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரேனா தொற்று ஏற்பட்டிருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் கடந்த 31ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments