Breaking News

ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி மரிக்கார்சேனை நெய்னா முஹம்மது காலமானார்

கல்பிட்டி பிரதேச சபையின் அக்கரைபத்து உபகாரியாலயத்தில் நீண்ட நாள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் நெய்னா முஹம்மது (VC) காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார் சிபான் அவர்களின் அன்பு தந்தையுமாவார். 

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷாத் தொழுகையுடன் நல்லாந்தழுவை ஜும்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.





No comments