Breaking News

புத்தளத்தில் முதன்முதலில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் பூரண சுகம் பெற்று வீடு திரும்பினார்

புத்தளம் நகரில் முதன் முதலில் கொரோனா தொற்றுக்கு உள்ளான துவான் ஹலீம் என்பவர் பூரண குணமடைந்து IDH வைத்தியசாலையிலிருந்து இன்று (10) வீடு திரும்பினார்.


அவரை வீட்டில் மேலும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் சுகாதார பிரிவினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.




No comments