ஏப்ரல்16 ஆம் திகதி வரை நாடு முழுதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்
🌐 MADURAN KULI🌐 MEDIA
ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் எதிர்வரும்
14ஆம் திகதி ஊரடங்கு தளர்வு இல்லை.
16ஆம் திகதி வரை நாடு முழுதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.
கொழும்பு,
களுத்துறை, கம்பஹா,
கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம்
தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல்-16 காலை 6 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டு மீண்டும் அதேநாள் பிற்பகல்
4 மணிக்கு அமுல் செய்யப்படும்.
முன்னதாக எதிர்வரும் 14ஆம் திகதி நாட்டின் கொரோனா அபாயம் குறைந்த மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்த படும் என அறிவிக்கப் பட்டு இருந்த நிலையில் தற்போது அது 16 ஆம் திகதியாக மாற்றப் பட்டு உள்ளது.
செய்தி ஆசிரியர்
SMM SHAFAQ (JAWADHI)
No comments