கத்தாரிலுள்ள இலங்கை தூதரகம் இன்று (29.03.2020) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!
கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் இன்று (29.03.2020) முக்கியமான அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள பிரயாணத்தடை அகற்றும் போது கத்தாரில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கைள் தங்களது பின்வரும் விபரங்களை தருமாறு வேண்டப்படுகின்றனர்
1. முதற் பெயர்
2. வேறு பெயர்
3.கடவுச் சீட்டு இலக்கம்
4. தற்போதைய முகவரி
5. கைத் தொலைபேசி இலக்கம்
6. மின்னஞ்சல்
7.குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை
போன்றவற்றை விபரங்களை பின்வரும் அனுப்பவும் - lankaembassyq70@gmail.com
No comments